உலகெங்கிலும் உள்ள சக்திவாய்ந்த கதைசொல்லலைக் காண்பிக்கும் 15 திரைப்படங்கள், 55 வது சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு (கோல்டன் பீக்காக்) போட்டியிட உள்ளன. இந்த ஆண்டு இதில் 12 சர்வதேச படங்களும், 3 இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான கலைத்திறனுக்காக போட்டியிடுகின்றன. புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் அசுதோஷ் கோவரிகர் தலைமையிலான மதிப்புமிக்க தங்க மயில் நடுவர் குழுவில் விருது பெற்ற சிங்கப்பூர் இயக்குநர் அந்தோனி சென், பிரிட்டிஷ்-அமெரிக்க தயாரிப்பாளர் எலிசபெத் கார்ல்சன், ஸ்பானிஷ் தயாரிப்பாளர் ஃபிரான் போர்ஜியா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட கலைஞர் ஜில் பில்காக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறப்பு பரிசு உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றியாளர்களை இந்த நடுவர் குழு தீர்மானிக்கும். வெற்றி பெறும் படத்திற்கு ரூ. 40 லட்சம் பரிசும் விழாவின் உயர் கௌரவமும் வழங்கப்படும். 1. ஃபியர் அண்ட் ட்ரெம்பிளிங் (ஈரான்) 2. குலிசார் (துருக்கி) 3. ஹோலி கவ் (பிரான்ஸ்) 4. ஐஆம் நெவென்கா (ஸ்பெயின்) 5. பானோப்டிகான் (ஜார்ஜியா-அமெரிக்கா) 6. பியர்ஸ் (சிங்கப்பூர்) 7. ரெட் பாத் (துனிசியா) 8. ஷெஃபர்ட்ஸ் (கனடா-பிரான்ஸ்) 9. தி நியூ இயர் தட் நெவர் கம் (ருமேனியா) 10. டாக்சிக் (லிதுவேனியா) 11. வேவ்ஸ் (செக் குடியரசு) 12. ஹூ டூ ஐ ஆம் பிலாங் டூ (துனிசியா-கனடா) 13. தி கோட் லைஃப் (இந்தியா) 14. ஆர்ட்டிகிள் 370 (இந்தியா) 15. ராவ்சாஹேப் (இந்தியா) ஆகிய 15 படங்கள் விருதுக்கு போட்டியிடுகின்றன.15 படங்களில் 9 படங்கள் பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை.
Read More »इफ्फी 2024 मध्ये सुवर्ण मयूर पुरस्कारासाठी 15 चित्रपटांमध्ये चुरस
55 व्या आंतरराष्ट्रीय चित्रपट महोत्सव 2024 मध्ये प्रतिष्ठित सुवर्ण मयूर पुरस्कारासाठी सशक्त कथा सांगणा-या जगभरातील 15 चित्रपटांमध्ये स्पर्धा रंगणार आहे. या वर्षी या स्पर्धेत 12 आंतरराष्ट्रीय आणि 3 भारतीय चित्रपटांचे समृद्ध मिश्रण असून प्रत्येक चित्रपट त्याचा अद्वितीय दृष्टीकोन, गाभा आणि कलात्मकतेसाठी निवडला आहे. यातील प्रत्येक चित्रपट हाँ सर्वोत्कृष्ट जागतिक आणि …
Read More »આઇએફએફઆઇ 2024માં ગોલ્ડન પીકોક માટે 15 ફિલ્મો સ્પર્ધામાં
55મા આંતરરાષ્ટ્રીય ફિલ્મ મહોત્સવ 2024માં વિશ્વભરમાંથી શક્તિશાળી વાર્તા કથન દર્શાવતી 15 ફિલ્મો પ્રતિષ્ઠિત ગોલ્ડન પીકોક માટે સ્પર્ધા કરવા જઈ રહી છે. આ વર્ષની લાઇન-અપમાં 12 આંતરરાષ્ટ્રીય અને 3 ભારતીય ફિલ્મોનું સમૃદ્ધ મિશ્રણ છે, જે દરેકને તેના અનન્ય પરિપ્રેક્ષ્ય, અવાજ અને કલાત્મકતા માટે પસંદ કરવામાં આવી છે. વૈશ્વિક અને ભારતીય સિનેમાની શ્રેષ્ઠ રજૂઆત કરતી આ દરેક ફિલ્મ માનવીય મૂલ્યો, સંસ્કૃતિ અને વાર્તા …
Read More »আইএফএফআই ২০২৪ ত সোণালী ময়ূৰৰ বাবে প্ৰতিযোগিতা কৰিব ১৫ খন চলচ্চিত্ৰই
বিশ্বজুৰি শক্তিশালী কাহিনীৰ বাবে সমাদৃত ১৫ খন চলচ্চিত্ৰই ৫৫ সংখ্যক আন্তৰ্জাতিক চলচ্চিত্ৰ মহোৎসৱ ২০২৪ ত বহু আকাংক্ষিত সোণালী ময়ূৰৰ বাবে প্ৰতিযোগিতা কৰিবলৈ সাজু হৈছে। এই বছৰত প্ৰতিযোগিতাৰ শাৰীত ১২ খন আন্তৰ্জাতিক আৰু ৩ খন ভাৰতীয় চলচ্চিত্ৰ আছে। প্ৰতিযোগিতাত ভাগ লবলগীয়া প্ৰতিখন ছবিয়েই ইয়াৰ অনন্য দৃষ্টিভংগী, কণ্ঠ আৰু শিল্পীসত্বাৰ প্ৰকৃতিৰ ওপৰত …
Read More »IFFI 2024-ൽ സുവർണ മയൂരം പുരസ്കാരത്തിനായി മത്സരിക്കാൻ 15 സിനിമകൾ
ആഗോള തലത്തിലെ ശക്തമായ കഥകൾ പറയുന്ന 15 സിനിമകൾ 2024-ലെ 55-ാമത് ഇന്ത്യ അന്താരാഷ്ട്ര ചലച്ചിത്രമേളയിൽ സുവർണ്ണ മയൂരത്തിനായി മത്സരിക്കും. ഈ വർഷത്തെ മത്സര വിഭാഗം പട്ടികയിൽ 12 അന്താരാഷ്ട്ര സിനിമകളും 3 ഇന്ത്യൻ സിനിമകളും ഉൾപ്പെടുന്നു. തനത് വീക്ഷണം, പ്രമേയം , കലാപരത എന്നിവ ഈ ഓരോ ചിത്രത്തിന്റെയും സവിശേഷതയാണ്. ആഗോള-ഇന്ത്യൻ സിനിമകളിലെ ഏറ്റവും മികച്ച ഈ സിനിമകൾ ഓരോന്നും മാനുഷിക മൂല്യങ്ങൾ, സംസ്കാരം, കഥപറച്ചിലിലെ കലാമൂല്യം എന്നിവയിൽ സവിശേഷമായ ഒരു …
Read More »IFFI 2024 : ആറ് സിനിമകൾ വർക്ക്-ഇൻ-പ്രോഗ്രസ് ലാബിൽ പ്രദർശിപ്പിക്കും
ഈ വർഷം ഐഎഫ്എഫ്ഐയിൽ വർക്ക്-ഇൻ-പ്രോഗ്രസ് ലാബിലേക്ക് ഔദ്യോഗികമായി തിരഞ്ഞെടുത്ത ആറ് മികച്ച ചലച്ചിത്രങ്ങൾ ഫിലിം ബസാർ പ്രഖ്യാപിച്ചു. തിരഞ്ഞെടുത്ത സിനിമകൾ ഇവയാണ്: 1 ട്രിബെനി റായിയുടെ ഷേപ്പ് ഓഫ് മോമോസ് (നേപ്പാളി) 2. ശക്തിധർ ബിർ സംവിധാനം ചെയ്ത ഗാങ്ശാലിക് (ഗാങ്ശാലിക് – റിവർ ബേഡ് )(ബംഗാളി) 3. മോഹൻ കുമാർ വലശാലയുടെ യെര മന്ദാരം (ദി റെഡ് ഹൈബിസ്കസ്)(തെലുങ്ക്) 4. റിധം ജാൻവെയുടെ കാട്ടി റി റാട്ടി (ഹണ്ടേഴ്സ് മൂൺ …
Read More »ಐ ಎಫ್ ಎಫ್ ಐ 2024: ವರ್ಕ್ ಇನ್ ಪ್ರೊಗ್ರೆಸ್ ಲ್ಯಾಬ್ ನಲ್ಲಿ ಆರು ಚಲನಚಿತ್ರಗಳ ಪ್ರದರ್ಶನ
ಈ ವರ್ಷದ ಐಎಫ್ ಎಫ್ ನ ವರ್ಕ್ ಇನ್ ಪ್ರೊಗ್ರೆಸ್ ಲ್ಯಾಬ್ ನಲ್ಲಿ ಆರು ಅದ್ವಿತೀಯ ಫಿಕ್ಷನ್ ಸಿನಿಮಾಗಳು ಅಧಿಕೃತವಾಗಿ ಪ್ರದರ್ಶನಕ್ಕೆ ಆಯ್ಕೆಯಾಗಿವೆ ಎಂದು ಫಿಲಂ ಬಜಾರ್ ಪ್ರಕಟಿಸಿದೆ. ಆಯ್ಕೆಯಾಗಿರುವ ಚಲನಚಿತ್ರಗಳೆಂದರೆ: 1. ಟ್ರಿಬೆನಿ ರೈ ಅವರ ಶೇಪ್ ಆಫ್ ಮೊಮೊಸ್ (ನೇಪಾಳಿ) 2. ಶಕ್ತಿಧರ್ ಬೀರ್ (ಬಂಗಾಳಿ) ಅವರ ಗಾಂಗ್ಶಾಲಿಕ್ (ಗಾಂಗ್ಶಾಲಿಕ್ – ರಿವರ್ ಬರ್ಡ್) 3. ಮೋಹನ್ ಕುಮಾರ್ ವಲ್ಸಲ (ತೆಲುಗು) ಅವರ ಯೆರ್ರಾ ಮಂದಾರಂ (ದಿ ರೆಡ್ ಹೈಬಿಸ್ಕಸ್) 4. ರಿದಮ್ ಜಾನ್ವೆ (ಗಡ್ಡಿ, ನೇಪಾಳಿ)ಅವರ ಕತ್ತಿ ರಿ ರಾಟ್ಟಿ (ಹಂಟರ್ಸ್ ಮೂನ್) 5. ಸಿದ್ಧಾರ್ಥ್ ಬದಿ (ಮರಾಠಿ) ಅವರ ಉಮಲ್ 6. ವಿವೇಕ್ ಕುಮಾರ್ (ಹಿಂದಿ) ಅವರ ದಿ ಗುಡ್, ದಿ ಬ್ಯಾಡ್, ದಿ ಹಂಗ್ರಿ ಈ ಸಮಯ ಪರೀಕ್ಷಿತ ಮಾದರಿ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಲ್ಯಾಬ್ ಈ ವರ್ಷವೂ ಆನ್ ಲೈನ್ಗ್ ಮತ್ತು ಆಫ್ ಲೈನ್ ಎರಡೂ ಮಾದರಿಯಲ್ಲಿರುತ್ತದೆ. ನಾನಾ ಬಗೆಯಲ್ಲಿ ತೊಡಗಿಸಿಕೊಳ್ಳುವ …
Read More »আইএফএফআই ২০২৪ : ৬টি ছবি দেখানো হবে ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবে
ফিল্ম বাজার ঘোষণা করেছে এ বছর আইএফএফআই-তে ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবের জন্য মনোনীত হয়েছে ৬টি ব্যতিক্রমী কাহিনীচিত্র। মনোনীত ছবিগুলি হল : ১. শেপ অফ মোমোজ- পরিচালনা ত্রিবেণী রায় (নেপালী) ২. গাংশালিক (রিভার বার্ড)- পরিচালনা শক্তিধর বীর (বাংলা) ৩. ইয়েরা মান্দরম (দ্য রেড হিবিসকাস)- পরিচালনা মোহন কুমার বালাসালা (তেলুগু) ৪. কাট্টি রি রাট্টি …
Read More »ఐఎఫ్ఎఫ్ఐ 2024: వర్క్-ఇన్-ప్రోగ్రెస్ ల్యాబ్లో ప్రదర్శనకు ఆరు చలనచిత్రాలు
ఈ సంవత్సరం ఇండియా ఇంటర్నేషనల్ ఫిలిమ్ ఫెస్టివల్ (ఇంటర్ నేషనల్ ఫిల్మ్ ఫెస్టివల్ ఆఫ్ ఇండియా – ‘ఐఎఫ్ఎఫ్ఐ’)లో వర్క్-ఇన్-ప్రోగ్రెస్ ల్యాబ్ లో ప్రదర్శించడానికి అధికారికంగా ఎంపిక చేసిన ఆరు అసాధారణ ఫిక్షన్ సినిమాల వివరాలను ఫిలిమ్ బజార్ ప్రకటించింది. ఎంపికైన చలన చిత్రాలు ఇవీ..: 1. త్రిబేణీ రాయ్ (నేపాలీ చిత్రం) షేప్ ఆఫ్ మోమోస్ 2. శక్తీధర్ బీర్ (బెంగాలీ చిత్రం) గాంగ్శాలిక్ (గాంగ్శాలిక్ – రివర్ బర్డ్) 3. మోహన్ కుమార్ వలసల (తెలుగు చిత్రం) ఎర్ర మందారం 4. రిధమ్ జన్వే (గద్దీ, నేపాలీ చిత్రం) కాట్టీ రీ రాట్టీ 5. సిద్ధార్థ్ బాడీ (మరాఠీ చిత్రం) ఉమాల్ …
Read More »ଆଇଏଫଏଫଆଇ ୨୦୨୪ : ୱାର୍କ-ଇନ୍-ପ୍ରୋଗ୍ରେସ୍ ଲ୍ୟାବ୍ ରେ ପ୍ରଦର୍ଶିତ ହେବ ୬ଟି ଚଳଚ୍ଚିତ୍ର
ଫିଲ୍ମ ବଜାର ୬ଟି ବିଶେଷ କାଳ୍ପନିକ ଚଳଚ୍ଚିତ୍ର ସମ୍ପର୍କରେ ଘୋଷଣା କରିଛି ଯାହା ଚଳିତ ବର୍ଷ ଆଇଏଫଏଫଆଇରେ ୱାର୍କ-ଇନ୍-ପ୍ରୋଗ୍ରେସ୍ ଲ୍ୟାବ୍ ପାଇଁ ଆନୁଷ୍ଠାନିକ ଚୟନରେ ସ୍ଥାନ ପାଇଛି । ମନୋନୀତ ଚଳଚ୍ଚିତ୍ରଗୁଡ଼ିକ ହେଲା: ୧. ତ୍ରିବେଣୀ ରାୟ (ନେପାଳୀ) ଙ୍କ ଦ୍ୱାରା ସେପ୍ ଅଫ୍ ମୋମୋଜ୍ ୨. ଶକ୍ତିଧର ବୀର (ବଙ୍ଗଳା) ଙ୍କ ଗଙ୍ଗଶାଲିକ (ଗଙ୍ଗଶାଲିକ – ରିଭର ବାର୍ଡ) ୩. ମୋହନ କୁମାର ଭଲାସାଲା (ତେଲୁଗୁ) ଙ୍କ ୟେରା ମନ୍ଦରାମ (ଦ ରେଡ୍ ହିବିସ୍କସ୍) ୪. ରିଦମ ଜାନଭେ (ଗଦି, …
Read More »