இந்திய சர்வதேச அறிவியல் விழா 2024-ஐ ஒட்டி நாடு முழுவதும் உள்ள நிறுவனத் தலைவர்களின் வட்ட மேசையில் உரையாற்றுகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான புத்தொழில் இணைப்புக்கு அழைப்பு விடுத்தார். வட்டமேசை கூட்டத்தில் அனைத்து முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உகந்த இலக்குகளை …
Read More »