रविवार, दिसंबर 22 2024 | 11:07:49 PM
Breaking News
Home / Tag Archives: National Revenue and Merit Scholarship Scheme

Tag Archives: National Revenue and Merit Scholarship Scheme

2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பங்களை (புதியது மற்றும் புதுப்பித்தல்) சமர்ப்பிக்க கடைசி தேதி 2024 நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.11.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்ட்டல் 2024,  ஜூன் 30 முதல்  விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திறக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முதலில் தேசிய உதவித்தொகை போர்ட்டலில் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுத்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் போர்ட்டலில் பதிவு செய்வதற்கான விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs  என்ற இணையதளத்தில் …

Read More »