மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமையில் வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிராந்திய ஆய்வுக் கூட்டம் 2024 நவம்பர் 12 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் …
Read More »வட மாநிலங்களில் வேளாண் திட்ட அமலாக்கம் குறித்த இடைக்கால ஆய்வு
வட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வு நடத்துவதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் மண்டல மாநாட்டை நடத்தியது. பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், பணியின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ததுடன், இந்தத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் பேசிய, செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, சரியான நேரத்தில் நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதன் …
Read More »