இந்தியாவில் வெளிப்படைத் தன்மையுடன் கோயாலா நிலக்கரியைப் பயன்படுத்துதல் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்தை (SHAKTI), 2017-ம் ஆண்டில் அரசு அறிமுகப்படுத்தியது. இது 22.05.2017 அன்று நிலக்கரி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தக் கொள்கையில் திருத்தங்கள் நிலக்கரி அமைச்சகத்தால் 25.03.2019 மற்றும் 08.11.2023 அன்று வெளியிடப்பட்டன. சக்தி கொள்கை என்பது மின்சாரத் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு வெளிப்படையான வழியாகும். மின்சார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முகமை, மாநிலங்களின் ஒரு குழுவிற்கு தேவைப்படும் மின்சாரத் தேவையை அந்த மாநிலங்களிடமிருந்து கோராமலேயே ஒருங்கிணைக்கும் / கொள்முதல் …
Read More »