सोमवार, दिसंबर 23 2024 | 10:52:54 AM
Breaking News
Home / Tag Archives: Postal Bank of India

Tag Archives: Postal Bank of India

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்திற்காக இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகம்

இந்திய அஞ்சலக   வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்  (DLC 3.0) இயக்கத்தை நாட்டில் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்துகின்றன. நாட்டில் டிஜிட்டல் முறையிலான முக அங்கீகார மற்றும் கைவிரல் ரேகை பதிவு ஆகியவற்றின் மூலம் தொலைதூர பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அவர்கள் வசிக்கும் இடங்களிலோ, அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ எளிமையாக இந்த வசதியை இதன் மூலம் பெற முடியும். இதன் ஒருபகுதியாக ஓய்வூதியம், ஓய்வூதியர்கள் நலத்துறை, இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து …

Read More »