ଛଟ୍ ପୂଜାର ପ୍ରଥମ ଦିନରେ ଆଜି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ସମଗ୍ର ଦେଶକୁ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି । ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏକ୍ସ ରେ ପୋଷ୍ଟ କରିଛନ୍ତି: “ମହାପର୍ବ ଛଟ୍ ର ଆଜି ନହାୟ-ଖାୟର ପବିତ୍ର ଅବସରରେ ସମସ୍ତ ଦେଶବାସୀଙ୍କୁ ମୋର ଶୁଭକାମନା । ବିଶେଷ ଭାବେ ବ୍ରତଧାରୀମାନଙ୍କୁ ମୋର ଅଭିନନ୍ଦନ । ଛଟ୍ ମା’ଙ୍କ କୃପାରୁ ଆପଣ ସମସ୍ତଙ୍କ ପୂଜା ସଫଳତାପୂର୍ବକ ସମ୍ପନ୍ନ ହେଉ, ଏହା ହିଁ ମୋର …
Read More »கைவினைஞர்களை கௌரவித்தல்: பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை வெளியிட்டார். 2023 செப்டம்பர் 17 அன்று விஸ்வகர்மா ஜெயந்தியின் போது, புது தில்லியின் துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இது தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் பாரம்பரிய கைவினைத்திறனை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 2023 ஆகஸ்ட் 16 அன்று, பிரதமர் திரு மோடி தலைமையிலான பொருளாதார …
Read More »அல்மோரா சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். @PMOIndia சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது வருத்தத்தையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த பிரார்த்தனைகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார். “உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் …
Read More »ಕೆನಡಾದಲ್ಲಿ ಹಿಂದೂ ದೇವಾಲಯದ ಮೇಲಿನ ದಾಳಿಗೆ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ತೀವ್ರ ಖಂಡನೆ
ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಕೆನಡಾದಲ್ಲಿ ಹಿಂದೂ ದೇವಾಲಯದ ಮೇಲೆ ಇತ್ತೀಚೆಗೆ ನಡೆದ ದಾಳಿ ಹಾಗೂ ಭಾರತೀಯ ರಾಜತಾಂತ್ರಿಕರನ್ನು ಬೆದರಿಸುವ ಪ್ರಯತ್ನಗಳನ್ನು ತೀವ್ರವಾಗಿ ಖಂಡಿಸಿದ್ದಾರೆ. ಭಾರತದ ದೃಢ ಸಂಕಲ್ಪವನ್ನು ಒತ್ತಿಹೇಳುತ್ತಾ, ಕೆನಡಾದ ಸರ್ಕಾರವು ನ್ಯಾಯ ದೊರಕಿಸಲಿ ಮತ್ತು ಕಾನೂನಿನ ನಿಯಮವನ್ನು ಎತ್ತಿಹಿಡಿಯಲಿ ಎಂದು ಕರೆ ನೀಡಿದ್ದಾರೆ. ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಎಕ್ಸ್ ನಲ್ಲಿ ಪೋಸ್ಟ್ ಮಾಡಿರುವ ಹೇಳಿಕೆ ಹೀಗಿದೆ: “ಕೆನಡಾದಲ್ಲಿ ಹಿಂದೂ ದೇವಾಲಯದ ಮೇಲಿನ ಉದ್ದೇಶಪೂರ್ವಕ ದಾಳಿಯನ್ನು …
Read More »అల్మోడాలో రోడ్డు ప్రమాద మృతులకు ప్రధానమంత్రి సంతాపం పీఎమ్ఎన్ఆర్ఎఫ్ నుంచి పరిహారం ఇస్తున్నట్టు ప్రకటన
ఉత్తరాఖండ్లోని అల్మోడాలో జరిగిన ఘోర రోడ్డు ప్రమాదంలో ప్రాణాలు కోల్పోయిన వారి కుటుంబాలకు, ఆత్మీయులకు ప్రధానమంత్రి శ్రీ నరేంద్ర మోదీ సంతాపం తెలియజేశారు. పీఎంఓ ఇండియా ద్వారా సామాజిక మాధ్యమంలో విడుదల చేసిన ఓ ప్రకటనలో బాధిత కుటుంబాలకు ప్రధానమంత్రి సానుభూతి వ్యక్తం చేశారు. ప్రమాదంలో గాయపడిన వారు త్వరితగతిన కోలుకోవాలని మనస్ఫూర్తిగా కోరుకుంటున్నట్లు తెలిపారు. ‘‘ఉత్తరాఖండ్లోని అల్మోడాలో జరిగిన ఘోర రోడ్డు ప్రమాదంలో తమ ఆత్మీయులను కోల్పోయిన వారికి నా ప్రగాఢ సానుభూతిని …
Read More »பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் பாய் தூஜ் நல்வாழ்த்துகள். இந்த மங்களகரமான நாள், சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.”
Read More »போட்ஸ்வானா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி திரு டூமா போகோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
போட்ஸ்வானா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டூமா போகோவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு வெற்றிகரமான பதவிக்காலம் அமையும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள பிரதமர், போட்ஸ்வானாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். தமது பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “போட்ஸ்வானாவின் அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் @duma_boko. வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகள். நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்.”
Read More »காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, காசநோய் பாதிப்பைக் குறைப்பதில் நாடு அடைந்துள்ள சாதனைகளை எடுத்துரைத்துள்ளார். 2015 முதல் 2023 வரை காசநோயை 17.7% குறைப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருப்பது பற்றி மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து பிரதமர், தமது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது : “பாராட்டத்தக்க முன்னேற்றம்! காசநோய் பாதிப்பு குறைந்திருப்பது இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளின் விளைவாகும். ஒரு கூட்டு உணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.”
Read More »மொழி கெளரவிப்பு வார விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அசாம் மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, மொழி கெளரவிப்பு வார விழாவின் #BhashaGauravSaptah முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிராந்தியத்தின் வளமான மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அங்கீகாரம் என்ற வகையில், அசாமம் மொழி அண்மையில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைச் சுற்றியுள்ள உற்சாகத்தை அவர் கொண்டாடினார். அசாமின் வளமான மொழி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு வார கால கொண்டாட்டமான மொழி கெளரவிப்பு வாரம் தொடங்குவதாக அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று வெளியிட்ட ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது: “மொழி கெளரவிப்பு வாரம் #BhashaGauravSaptah ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். அசாம் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதில் உள்ள மக்களின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. என் வாழ்த்துகள். இந்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், மக்களுக்கும் அசாம் கலாச்சாரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆழப்படுத்தட்டும். அசாமுக்கு வெளியே உள்ள அசாமிய மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
Read More »ଭାଇ ଦୁଜ୍ ଅବସରରେ ଦେଶବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ପବିତ୍ର ଭାଇ ଦୁଜ୍ ଅବସରରେ ଦେଶବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି । ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏକ୍ସରେ ପୋଷ୍ଟ କରିଛନ୍ତି : “ସମସ୍ତ ଦେଶବାସୀଙ୍କୁ ଭାଇ ଦୁଜ୍ର ଅନେକ ଶୁଭକାମନା । ଏହି ପବିତ୍ର ଉତ୍ସବ ଅବସରରେ ଭାଇ-ଭଉଣୀମାନଙ୍କର ପରସ୍ପର ପ୍ରତି ସ୍ନେହ ଓ ଭଲପାଇବା ଅଧିକ ଗଭୀର ହେଉ, ଏହା ମୋର କାମନା ।”
Read More »