மாநில மொழிகள், பாரம்பரிய கலை வடிவங்கள், அழிவின் அபாயத்தில் உள்ள நிகழ்த்துக் கலைகள் உள்ளிட்ட இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு கலாச்சார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. அதன் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மண்டல கலாச்சார மையங்கள் மூலம் பல முயற்சிகள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகள், பல்வேறு அங்கீகரிக்கப்படாத மற்றும் பழங்குடியினர் மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக மொழி மாநாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், ஹரியான்வி, கோஷாலி-சம்பல்புரி, பைட், மகஹி, துளு, குருக், லடாக்கி, ஹல்பி, சௌராஷ்டிரா, குமாவுனி, பில்லி, வார்லி, பஞ்சாரா / லம்பாடி, காசி, மிசிங், கொடவா, சக்மா, ராஜ்பன்ஷி, அவதி, புந்தேலி, கார்வாலி, கச்சி, ஹிமாச்சல், ஆவோ, கர்பி, அங்காமி, கோண்டி, ஹோ, சத்தீஸ்கரி, கோஜ்ரி, போஜ்புரி, அஹிரானி, லெப்சா, முண்டாரி, காரோ, பில்லி, குய், காசி, மிசோ, பஹாரி, கோக்போரோக் போன்ற அங்கீகரிக்கப்படாத மொழிகளுக்கான பங்களிப்புக்காக …
Read More »