ஆயுஷ் அமைச்சகம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தைக் கண்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய தலைமைத்துவமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, திரு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், அமைச்சகம் பொது சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யசோ நாயக், ஆயுஷ் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டினார். பாரம்பரிய இந்திய மருத்துவத்தை பிரதான சுகாதார சேவையுடன் ஒருங்கிணைப்பதில் அமைச்சகம் மேற்கொண்டு வரும் …
Read More »