शुक्रवार, जनवरी 10 2025 | 07:09:47 AM
Breaking News
Home / Tag Archives: taken

Tag Archives: taken

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறார்கள் அடிமையாவதை தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் போதை போன்ற சாத்தியமான தீங்குகளை அரசு அறிந்திருக்கிறது. இந்திய அரசின் கொள்கைகள் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 என்பதை வகுத்தது. தகவல் தொழில்நுட்ப விதிகள், …

Read More »