ஹீரோ எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், பென்லிங் இந்தியா எனர்ஜி அண்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களில் தீவிர மோசடி கண்டறிதல் அலுவலகம் சோதனை நடத்தியது. மத்திய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்வது (ஃபேம்) II திட்டத்தின் கீழ் மூன்று நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக ரூ.297 கோடி மானியங்களை மோசடியாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பு …
Read More »