बुधवार, जनवरी 08 2025 | 12:45:11 PM
Breaking News
Home / Tag Archives: Village Panchayat Level Weather Forecast

Tag Archives: Village Panchayat Level Weather Forecast

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2024 அக்டோபர் 24 அன்று “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்பு” வெளியிடுவதைத் தொடங்கிவைக்கிறார்

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத்துறையுடன் இணைந்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு தினசரி வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் முயற்சியை நாளை (அக்டோபர் 24)  தொடங்கவுள்ளது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தொடங்கிவைக்கிறார். கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அடிமட்டத்தில் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு நேரடியாகப் …

Read More »