गुरुवार, जनवरी 09 2025 | 09:53:26 PM
Breaking News
Home / Tag Archives: You Win portal

Tag Archives: You Win portal

யூ வின் போர்ட்டல் குறித்த அண்மைத் தகவல்

யூ வின் என்பது தடுக்கக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு (பிறப்பு முதல் 16 வயது வரை) உயிர்காக்கும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதாகும். மேலும் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசி சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு டிஜிட்டல் தளமாகும். அனைவருக்கும் தடுப்பு மருந்து திட்டத்தின் ஆண்டு இலக்கு சுமார் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 2.6 கோடி குழந்தைகள். ‘எந்த நேரத்திலும் அணுகுதல் ‘,  ‘எங்கிருந்தும் அணுகுதல்’  என்பது இதன் …

Read More »