Saturday, December 13 2025 | 03:16:59 PM
Breaking News

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

Connect us on:

தேசிய நாளிதழ் ஒன்றில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

இந்தக் கருத்துக் கட்டுரை அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது; இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணத்தை விட மேலானது என்பதை மத்திய அமைச்சர் திரு ஷெகாவத் @gssjodhpur எடுத்துரைத்துள்ளார். இது இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப்  பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது. படித்துப் பாருங்கள்!”

About Matribhumi Samachar

Check Also

பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது

மணிப்பூரில் பழங்குடியின மக்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் தேசிய முன்னுரிமையாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி …