Saturday, September 26 2026 | 05:50:29 AM
Breaking News

விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – அக்டோபர், 2024

Connect us on:

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை: 1986-87=100) 2024, அக்டோபர்  மாதத்தில்  முறையே 11 புள்ளிகள் மற்றும் 10 புள்ளிகள் அதிகரித்து,  1315 மற்றும் 1326 என்ற நிலைகளை எட்டியுள்ளது.

2024, அக்டோபர்  மாதத்தில்  விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஆண்டுப்  பணவீக்க விகிதங்கள் முறையே 5.96% மற்றும் 6.00% ஆக பதிவாகியுள்ளன. இது 2023, அக்டோபரில் 7.08% மற்றும் 6.92% ஆக இருந்தது. 2024, செப்டம்பர் மாதத்தில்  விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 6.36% மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 6.39% ஆகும்.

About Matribhumi Samachar

Check Also

வங்கி வேலைநிறுத்தம்: செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் இயங்கும் – ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு!

ஒருங்கிணைந்த வங்கிச் சங்கங்கள் கூட்டமைப்பு (UFBU) அறிவித்துள்ள 3 நாள் வேலைநிறுத்தம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களைக் கருத்தில் …