கீதை ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
புனித நூலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு சிறிய காணொலியையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“கீதை ஜெயந்தியை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை வழிநடத்தும் தெய்வீக வேதத்தின் பிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த புனிதத் திருநாள், அனைவருக்கும் கர்ம யோக பாதையைக் காட்டட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!”
Matribhumi Samachar Tamil

