Monday, September 14 2026 | 10:38:36 AM
Breaking News

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்

Connect us on:

மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“மகாமன  பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக இருந்ததுடன், அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் முன்னோடியாக இருந்தார். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பு எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்.”

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …