Saturday, September 19 2026 | 05:15:56 AM
Breaking News

குடியரசுத் துணைத் தலைவர் ஜம்மு பயணம்

Connect us on:

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று ஒரு நாள் பயணமாக ஜம்மு (ஜம்மு & காஷ்மீர்) செல்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, மாத்ரிகா அரங்கத்தில் எஸ்.எம்.வி.டி.யு வளாகத்தில் நடைபெறும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர்  பங்கேற்கிறார்.

மாதா வைஷ்ணோ தேவி கோயில் மற்றும் பைரோன் பாபா மந்திர் ஆகியவற்றிற்கும் குடியரசுத் துணைத் தலைவர் சென்று பார்வையிடுகிறார்.

About Matribhumi Samachar

Check Also

போதைப்பொருள் இல்லாத பாரதம்: சூரத்தில் நடைபெற்ற 89-வது மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி!

இன்றைய நவீன உலகில் உடற்பயிற்சியின் அவசியத்தையும், போதைப்பொருள் இல்லா சமூகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ‘பிட் இந்தியா – ஞாயிற்றுக்கிழமைகளில் …