குடியரசு தின அணிவகுப்பு – 2025, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஜனவரி 02-ம் தேதி தொடங்குகிறது. கட்டணச்சீட்டு விவரம் பின்வருமாறு:
| வ. எண் |
நிகழ்ச்சி | கட்டணச்சீட்டு மதிப்பு | அட்டவணை |
| 1. | குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025) | ரூ.100/- & ரூ.20/- | 2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை –காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை. |
| 2. | பாசறை திரும்பும் நிகழ்வு (முழு ஒத்திகை 28.01.2025) |
ரூ.20/- | |
| 3. | பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025) | ரூ.100/- |
கட்டணச் சீட்டுகளை பின்வரும் இணைய தளத்திலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
Matribhumi Samachar Tamil

