Saturday, October 10 2026 | 02:35:47 AM
Breaking News

குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை (ஜனவரி 02, 2025 ) தொடங்குகிறது

Connect us on:

குடியரசு தின அணிவகுப்பு – 2025, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை  காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஜனவரி 02-ம் தேதி தொடங்குகிறது. கட்டணச்சீட்டு  விவரம் பின்வருமாறு:

வ.
எண்
நிகழ்ச்சி கட்டணச்சீட்டு மதிப்பு அட்டவணை
1. குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025) ரூ.100/- & ரூ.20/- 2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை –காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை.
2. பாசறை திரும்பும் நிகழ்வு
(முழு ஒத்திகை 28.01.2025)
ரூ.20/-
3. பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025) ரூ.100/-

கட்டணச் சீட்டுகளை பின்வரும் இணைய தளத்திலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

  1. aamantran.mod.gov.in

About Matribhumi Samachar

Check Also

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாரம்பரிய அறிவும் மக்கள் பங்களிப்பும் அவசியம்: தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்!

புதுதில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் (NGT) ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் ஆகியவற்றின் எதிர்காலம்’ (Future of Environment …