Thursday, September 17 2026 | 09:36:58 AM
Breaking News

செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவம் அதிகரிப்பு

Connect us on:

தொலைத்தொடர்பு துறை (டிஓடி) 11.07.2024 அன்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகளைக் கோரியுள்ளது, இதில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகளை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு விலை நிர்ணயம் உட்பட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கோரப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உட்பட தொலைத்தொடர்புக்கு தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்காக தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் தகவலைத் தகவல் தொடர்பியல்  இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் ராஜ்யசபாவில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …