Thursday, January 08 2026 | 12:49:21 PM
Breaking News

வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல், வளர்ச்சியடைந்த பாரதத்தின் பார்வையை நனவாக்க இளம் மனங்களின் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை வழிப்படுத்த முயல்கிறது: பிரதமர்

Connect us on:

தேசிய இளைஞர் விழா 2025 மற்றும் வளர்ச்சியடைந்த பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சேயின் எக்ஸ்  பதிவுக்கு பதிலளித்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாவது:

வளர்ச்சியடைந்த பாரத  இளம் தலைவர்கள் உரையாடல் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் நாட்டின் இளைஞர்களை ஈடுபடுத்தும் ஒரு தனித்துவமான முயற்சி என்று மத்திய அமைச்சர் @khadseraksha Ji எழுதியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் என்னும்  தொலைநோக்கை நனவாக்க இளம் மனங்களின்  ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை இந்தத் திட்டம் வழிநடத்துகிறது.”

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …