Sunday, January 11 2026 | 02:04:34 AM
Breaking News

பிஎஸ்என்எல்-ன் ஒருங்கிணைந்த நிதிசார் நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரம்

Connect us on:

செயல் நடவடிக்கை மூலமான வருவாய்:

31.12.2024 இல் நிறைவடைந்த காலாண்டில்  வருவாய் ரூ.4,969 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (31.12.2023) ரூ.4546 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பைக் காணமுடிகிறது.

31.12.2024 அன்று முடிவடைந்த 9 மாதங்கள்: வருவாய் ரூ.14,197 கோடியாகும்.  இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (31.12.2023) ரூ.12,905 கோடியாக இருந்தது.

2024-25-ம் ஆண்டின் இறுதி காலாண்டில், இதே நிலை தொடரும்.

மற்ற வருவாய்:

31.12.2024 அன்று முடிவடைந்த 9 மாதங்களுக்கு, மற்ற வருவாய் ரூ.1,406 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (31.12.2023) இருந்த ரூ.1,528 கோடியை விட சற்று குறைவாகும்.

31.12.2024 அன்று நிறைவடைந்த காலாண்டில், பிற வருவாய் ரூ.706 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் (31.12.2023) ரூ.511 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

மொத்த வருவாய்:

31.12.2024 அன்று நிறைவடைந்த காலாண்டில் மொத்த வருவாய் ரூ.5,675 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (31.12.2023) ரூ.5057 கோடியாக இருந்தது.

31.12.2024 அன்று நிறைவடைந்த 9 மாதங்களில், மொத்த வருவாய் ரூ.15,603 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் (31.12.2023) ரூ.14,433 கோடியாக இருந்தது.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …