Friday, December 05 2025 | 09:19:09 PM
Breaking News

மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலம் – சிறப்பு பொருளாதார மண்டலம் தொழில் துறைக்கான ஒப்புதல் குழு ரூ.711.8 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

Connect us on:

புதிய முதலீட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், கொள்கை முன்முயற்சிகள் குறித்த  மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலம் – சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கூட்டம் அதன் மேம்பாட்டு ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வு வேலைவாய்ப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், கணிசமான அளவில் தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்துக்காட்டியது.

முக்கிய ஒப்புதல்கள் முதலீடுகள்

இந்தக் கூட்டத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் உற்பத்தி, சரக்கு போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளில் உள்ள ஏற்றுமதி சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய 17 முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.65.96 கோடி, ஏற்றுமதி சார்ந்த பிரிவுகளில்  ரூ.645.84 கோடி உட்பட மொத்தம் 711.8 கோடி  ரூபாய் மதிப்பிலான முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது: பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் …