சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 20 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகளை கண்டுகளிக்கவும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
போர் வாகனங்களின் பயன்பாடுகள் குறித்த செயல் விளக்கமும் பள்ளி மாணவர்களுக்கு செய்துகாட்டப்பட்டது. 24 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டனர்.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

