ஐஎன்எஸ் துஷில் (F 70), அதிநவீன பல்நோக்கு ஏவுகணை போர்க்கப்பல், 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில், இந்த கமிஷன் இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் வலிமைக்கு பெருமை சேர்க்கும் சான்று என்றும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் விவரித்தார். தற்சார்பு இந்தியா என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ரஷ்யாவின் …
Read More »ஐ.என்.எஸ் துஷில் கடற்படையுடன் இணைக்கும் நிகழ்ச்சி
விமானம் தாங்கி போரக்கப்பலான ஐஎன்எஸ் துஷில் கப்பல் இந்திய கடற்படையில் 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடிலிருந்து அர்ப்பணிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்ரச் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்திய – ரஷ்ய நாடுகளின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஐ.என்.எஸ் துஷில் 1135.6 செயல்திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட கிரிவாக் III ரக போர்க்கப்பலாகும். இதில் ஆறு கப்பல்கள் ஏற்கனவே கடற்படையின் செயல்பாட்டில் உள்ளன. ஐஎன்எஸ் போர்க்கப்பல்கள் வரிசையில் …
Read More »கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்தை உறுதி செய்யும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: “கடற்படை தினத்தை முன்னிட்டு, ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடல்களைப் பாதுகாக்கும் இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். …
Read More »