இந்திய கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், அவற்றின் அணுகலை மேம்படுத்தவும் கலாச்சார அமைச்சகம் 2003-ம் ஆண்டில் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் போது கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்தை நிறுவியது. இத் திட்டம் நிபுணர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் தொடர பரிந்துரைக்கப்பட்டது. கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கம் தற்போது இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு நிதி …
Read More »