திரிபுராவின் புளிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு சாறு ‘மெலி-அமிலே’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனுக்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. உடல் எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு இது ஏற்றதாக உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நொதித்தல் நுட்பங்கள் மனித நாகரிகத்தில் பழமையானவை. அவை தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளன. முக்கியமாக உணவைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கவும், சுவை மற்றும் வாசனையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல், கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் …
Read More »
Matribhumi Samachar Tamil