Saturday, August 29 2026 | 09:55:28 PM
Breaking News

Tag Archives: சர்க்கரை ஆலைகள் விலை குறைவு 20 சதவீதம்

சர்க்கரை விநியோகத்தை சீராக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை: ஆலைகளில் விலை 20% குறைந்தது!

இந்திய உள்நாட்டுச் சந்தையில் போதிய அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும், பண்டிகைக் காலங்களில் ஏற்பாடக்கூடிய செயற்கையான தட்டுப்பாட்டைத் தடுக்கவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் பல்வேறு அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சந்தை விநியோகமும் விலை குறைவும் மத்திய அரசின் தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பலனாக, சர்க்கரை ஆலைகளிலிருந்து பெறப்படும் ஆலை முகப்பு விலை (Mill-gate prices) சுமார் 20 …

Read More »