Monday, November 09 2026 | 02:28:35 AM
Breaking News

Tag Archives: செப்டம்பர் 27 ஞாயிறு வங்கி இயங்குமா

வங்கி வேலைநிறுத்தம்: செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் இயங்கும் – ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு!

ஒருங்கிணைந்த வங்கிச் சங்கங்கள் கூட்டமைப்பு (UFBU) அறிவித்துள்ள 3 நாள் வேலைநிறுத்தம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, மக்களின் அன்றாட வங்கிச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. வேலைநிறுத்தமும் வார இறுதி விடுமுறையும் வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த வங்கிச் சங்கங்கள் கூட்டமைப்பு 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு …

Read More »