கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் ஆதரவுடன், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், தெலங்கானா, திரிபுரா ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களின் 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட 11 சேமிப்புக் கிடங்கில், 3 சேமிப்புக் கிடங்குகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் …
Read More »
Matribhumi Samachar Tamil