விமானப்படையின் பரிசோதனை விமானிகள் பயிற்சி நிறைவு விழாவானது விமானம் மற்றும் அமைப்புகள்பரிசோநனை நிலையத்தில் உள்ள விமானப்படை பரிசோதனை விமானிகள் பள்ளியில் 06-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை பராமரிப்பு அதிகாரி ஏர் மார்ஷல் விஜய் குமார் கார்க் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.ஏ.எஃப்., டி.ஆர்.டி.ஓ., எச்.ஏ.எல்., சொசைட்டி ஆஃப் எக்ஸ்பரிமென்ட்டல் டெஸ்ட் பைலட்ஸ் (எஸ்.இ.டி.பி) மற்றும் சொசைட்டி ஆஃப் ஃப்ளைட் டெஸ்ட் இன்ஜினியர்ஸ் (எஸ்.எஃப்.டி.இ) ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகளும் …
Read More »