தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கற்றலாகவும், கொண்டாட்டமாகவும் மாற்றும் நாடு தழுவிய இயக்கமாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னோடி திட்டமான தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8-வது பகுதியில் பங்கேற்க உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 2.79 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாகும். இந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பதிவு என்பது ஒரு …
Read More »