கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 34-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசு வழங்கும் விழா நாளை (2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக வளாகத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கத்தில் நடைபெறும். நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு விழாவிற்கு தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்குகின்றார். 34வது தேசிய இளையோர் நாடாளுமன்ற …
Read More »