Thursday, January 01 2026 | 02:38:40 PM
Breaking News

Tag Archives: Bharat Masoor Dal

12.35 லட்சம் டன் பாரத் சன்னா பருப்பு, 5,663.07 டன் பாரத் பாசி பருப்பு, 118 டன் பாரத் மசூர் பருப்பு ஆகியவை நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன

பாரத் பருப்பு திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. 2023 ஜூலையில் சன்னாவை சன்னா பருப்பாக மாற்றி நுகர்வோருக்கு சில்லறை விற்பனைக்காக அதிகபட்ச சில்லறை விலையில்  கிலோ ஒன்றுக்கு ரூ.60 மற்றும் 30 கிலோ பேக்கிற்கு கிலோ ரூ.55 என்ற விலையில்  செப்டம்பர் 30, 2024 வரை அறிமுகப்படுத்தியது.  மேலும் 3 லட்சம் டன் சன்னா இருப்பை சில்லறை விற்பனைக்கு முறையே கிலோ ரூ.70 மற்றும் ரூ .58 என்ற விலையில் சில்லறை விற்பனைக்கு ஒதுக்குவதன் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாசிப்பருப்பு மற்றும் மசூர் பருப்புகளுக்கும் பாரத் பிராண்ட் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. …

Read More »