Tuesday, May 19 2026 | 10:09:35 AM
Breaking News

Tag Archives: delegation

வியட்நாமின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் சந்திப்பு – இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும்,  வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான திரு நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான வியட்நாம் அரசின் உயர் அதிகாரிகள் குழு புதுதில்லியில் இன்று (05.06.2025) சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ​​ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் கலந்து கொண்டனர். இந்தியாவும் வியட்நாமும் பாரம்பரியமாக நெருங்கிய இருதரப்பு உறவுகளை நீண்டகாலமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவிய 50-வது ஆண்டு …

Read More »

அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடுர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்

கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் தேசிய மாற்றம் குறித்த சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் போது, அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடூர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி நல்லாட்சிக்கான தேசிய மையத்தால் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி …

Read More »