ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 73.13 கோடி ரூபாய் செலவில், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், ஸ்வதேஷ் தர்ஷன் -2.0 திட்டத்தின் துணைத் திட்டமான ‘சவால் அடிப்படையிலான பகுதிகளின் வளர்ச்சி’ திட்டத்தின் கீழ், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேஸ்வரம் தீவு உள்ளிட்ட 42 இடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு …
Read More »நாட்டின் மீன்பிடித் தொழில் வளர்ச்சி
நாட்டில் நீர்த்தேக்கம் – 31.50 லட்சம் ஹெக்டேர், வெள்ள சமவெளி ஈரநிலங்கள் – 5.64 லட்சம் ஹெக்டேர், குளங்கள் – 24.10 லட்சம் ஹெக்டேர், உவர்நீர் – 12.40 லட்சம் ஹெக்டேர், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் – 1.95 லட்சம் கி.மீ, கடற்கரை – 8118 கி.மீ என பல்வேறு மீன்வள மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான வளங்கள் நிறைய உள்ளன. பீகாரில் குளங்கள் -112296 ஹெக்டேர், ஆக்ஸ்போ ஏரிகள் -9000 …
Read More »