Sunday, January 05 2025 | 08:29:01 AM
Breaking News

Tag Archives: Expertise

எல்லைப்புற பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவை; பாதுகாப்பு அமைச்சர்

வரும் காலங்களில் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவையாகும். மேலும் எதிர்கால  சவால்களை சமாளிக்க  ஏதுவாக ராணுவ வீரர்களை தயார்படுத்துவதில் ராணுவ பயிற்சி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று  மத்தியப் பிரதேச மாநிலம்  மோவில் உள்ள ராணுவப் போர் பயிற்சிக் கல்லூரியில் (ஏ.டபிள்யூ.சி) அதிகாரிகளிடையே உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  போர் முறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்த …

Read More »