Thursday, December 11 2025 | 07:00:10 PM
Breaking News

Tag Archives: Head Post Office

திருச்சிராப்பள்ளி, துறையூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கைத்தறி தினம் 2025 ஆகஸ்ட் 6 அன்று கொண்டாடப்பட்டது

1905 ஆகஸ்ட் 07 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தருணமாகும். இது உள்நாட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தை நினைவு கூறும் விதமாக, 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரை …

Read More »

குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா விரிவாக்க கட்டிடத்தை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா திறந்து வைத்தார்

1154 சதுர அடி பரப்பளவில் ரூ. 43.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்கப்பட்ட குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கட்டிடத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும்  வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு  ஜோதிராதித்ய எம்.சிந்தியா ஜனவரி 11, 2025 அன்று திறந்து வைத்தார். அஞ்சல் துறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தொழில்நுட்ப அடிப்படையிலான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி …

Read More »