Sunday, May 17 2026 | 09:21:18 AM
Breaking News

Tag Archives: Health and Life Insurance

நாடாளுமன்ற கேள்வி:மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு

ஆட்டிசம், மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கான நிராமயா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேசிய அறக்கட்டளை செயல்படுத்துகிறது. நிராமயா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு, அதன் பயன்பாடு பின்வருமாறு: வ.எண். ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்) பயன்படுத்தப்பட்ட நிதிகள் (கோடியில்) 2021-22 11.38 11.38 2 2022-23 18.14 18.14    3 2023-24 13.87 13.87 நடப்பாண்டில், அதாவது 2024-25-ம் …

Read More »