Friday, December 05 2025 | 10:20:53 PM
Breaking News

Tag Archives: Industry Approval Committee

மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலம் – சிறப்பு பொருளாதார மண்டலம் தொழில் துறைக்கான ஒப்புதல் குழு ரூ.711.8 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

புதிய முதலீட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், கொள்கை முன்முயற்சிகள் குறித்த  மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலம் – சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கூட்டம் அதன் மேம்பாட்டு ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வு வேலைவாய்ப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், கணிசமான அளவில் தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்துக்காட்டியது. முக்கிய ஒப்புதல்கள் & முதலீடுகள் இந்தக் கூட்டத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் உற்பத்தி, சரக்கு போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளில் உள்ள ஏற்றுமதி சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய 17 முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் …

Read More »