Saturday, January 10 2026 | 08:32:25 AM
Breaking News

Tag Archives: international conference

யுனானி தினத்தையொட்டி நாளை தில்லியில் ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகள் குறித்த சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

யுனானி தினத்தையொட்டி தில்லியில் நாளை இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 11 அன்று, புகழ்பெற்ற யுனானி மருத்துவர், கல்வியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், யுனானி தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை ஆராய்ச்சி குழுமமான மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி குழுமம், …

Read More »

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் சர்வதேச மாநாடு: அறிவியல்-தொழில்நுட்பம்-கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த விவாதம்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) உறுப்பு ஆய்வகமான தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை, ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஎஸ்சிபிஆர்) இந்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு நிறுவனத்தின் 4-வது நிறுவன தின கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில் இருக்கும். இந்நிறுவனமானது அறிவியல் தொடர்பியல், கொள்கை சார்ந்த ஆய்வுகளில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பம், தொழில் மற்றும் சமூகத்திற்கு இடையே ஒரு பாலமாக …

Read More »