இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மகா கும்பமேளா 2025-ஐஆன்மிகக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாற்ற உள்ளது. இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் ஒன்றில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மதம் …
Read More »ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரைக் கொண்டுவரும் புந்தேல்கண்ட்டின் உருமாற்றத்தை மகா கும்பமேளா 2025 எடுத்துக் காட்டுகிறது
உலகெங்கிலும் இருந்து 40-45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளா 2025-ல் கலந்து கொள்வார்கள். சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீர் கிராமங்கள் என்ற கருத்தாக்கத்தின் மூலம் உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை பக்தர்கள் காண்பார்கள். ‘குடிநீருக்கான தீர்வு: எனது கிராமத்தின் புதிய அடையாளம்’ என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஒரு காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டிருந்த புந்தேல்கண்ட், இப்போது குடிநீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் வெற்றியின் அடையாளமாக எவ்வாறு …
Read More »
Matribhumi Samachar Tamil