புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக …
Read More »பாதுகாப்பு அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவை வலுவான, பாதுகாப்பான, தற்சார்பான, வளமான தேசமாக மாற்ற பாதுகாப்பு அமைச்சகம் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக திரு ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரது தலைமையின் கீழ், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் சில பகுதிகளில் யதார்த்த நிலையை மீட்டெடுக்க ஒத்த கருத்தை …
Read More »
Matribhumi Samachar Tamil