Tuesday, January 06 2026 | 07:15:30 PM
Breaking News

Tag Archives: Ministry of Information and Broadcasting

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் டிஜிட்டல் கண்காட்சி மகா கும்பமேளாவில் இன்று தொடங்கியது; முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்

பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் உள்ள கண்காட்சி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்களின் பங்கேற்புடன் கூடிய பொது நலன் சார்ந்த திட்டங்கள், கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி  வைத்தது. கண்காட்சியின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கானோர்  பார்வையிட்டனர். திரிவேணி சங்கமம் செல்லும் வழியில் உள்ள கண்காட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி …

Read More »