சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த சமூகங்களுக்கான கொள்கை உருவாக்கம், ஒருங்கிணைப்பு, மதிப்பீடு, வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுதல் ஆகியவை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் அடங்கும். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 -ன் கீழ் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. பௌத்தர்கள், கிருத்தவர்கள், …
Read More »