இந்தியாவில் பழங்குடியினரின் (எஸ்டி) எண்ணிக்கை 10.42 மில்லியன் ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 8.6 சதவீதமாக உள்ளது. 705 க்கும் மேற்பட்ட தனித்துவமான பழங்குடியினக் குழுக்களாக நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களுக்கு ஆதரவளிக்க சமூக பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி, அவர்களின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், கல்வியை மேம்படுத்துதல், பழங்குடி மக்களுக்கு …
Read More »