கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள் என்ற கையடக்க சாதன வடிவமைப்பு சவால் என்பது குழந்தைகளின் கற்றல் அனுபவங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறந்த போட்டியாகும். இது இந்தியாவில் படைப்பாற்றல் சவால் போட்டியின் முதலாவது பகுதியாகும். மேலும் இது வேவ்ஸ் (உலக ஒலி, காட்சி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு) கீழ் நடத்தப்படுகிறது. ஒளிபரப்பு & தகவல் ஏவிஜிசி-எக்ஸ்ஆர், மின்னணு ஊடகம், கண்டுபிடிப்பு, திரைப்படங்கள் ஆகிய நான்கு பகுதிகளில் இப்போட்டியில் …
Read More »
Matribhumi Samachar Tamil