மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவும் பயணம் மேற்கொள்கிறது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில், ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் கலந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர், இந்தியா சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் …
Read More »மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ஃபரிதாபாத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட அமர்வில் பங்கேற்றார். 11-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர், விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்த யோகா நெறிமுறை அமர்வில் கிட்டத்தட்ட 5 லட்சம் பங்கேற்பாளர்களுடன் பங்கேற்றார், அதே நேரத்தில் தேசத்தை ஒரு இணக்கமான யோகா செயல்முறை விளக்கத்தில் வழிநடத்தினார். இந்தியா முழுவதும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் …
Read More »
Matribhumi Samachar Tamil