மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் புதுதில்லியில் பாரத் மண்டபத்தில் ஜூன் 5 ஆம் தேதி “ ஒரு தேசம் ஒரு இலக்கு: பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு முடிவு” என்ற முழக்கத்துடன் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடியது. இதற்கு முன்பாக ஒரு மாத காலத்துக்கு உலக சுற்றுச்சூழல் தின முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 69,000 நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. இவற்றில் சுமார் 21 லட்சம் …
Read More »
Matribhumi Samachar Tamil